சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றாகா பகோடா பாயின்ட் காட்சி முணை உள்ளது. அங்கு சதுர வடிவில் வெட்டிய கற்களால் பகோடா கோபுரங்கள் போல கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.